புதிய மாணவர் அனுமதி 2025 - 2026
SWLTKK Students Application Form 2025 - 2026
Read more நாள் காட்டி 2019 - 2020
Calendar 2019 - 2020
Read more
உங்களை வரவேற்கிறது!
தென்மேற்கு இலண்டன் தமிழ் கல்விக்கூடம்
எமது கல்விக்கூடமானது புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ்ச் சிறார்களுக்கு கல்விச் சேவை புரிந்து வருகின்றது. தாய்மொழியாம் தமிழ்மொழியோடு எம்முடைய தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும் கற்பித்து வருவதோடு நாம் வாழும் பிரித்தானிய நாட்டின் பல்லின மக்களிடையே எமது தமிழ்ச் சிறார்களுக்கு ஒரு நல்ல வருங்காலத்தை அமைக்க கல்விச் சேவையையும் வழங்கி வருகின்றது. .
இந்த வலைப்பக்கமானது எமது பள்ளி பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ள உதவும் என நம்புகின்றோம்.
Welcome
Southwest London Tamil Education Centre
Our institution was formed and is operating with the main purpose to serve Tamil Community. Teaching our mother tongue Tamil and our cultural values to our kids, enables them to integrate with the host community with our cultural identity which is our education centre's main objective. We believe education at our institute will guide our children to be more disciplined and successful in life and also help make them contribute to the British culture and to the wider Tamil community. By being multi lingual, our children not only can convey their cultural identity to the next generation, they also have a more brighter chance for their future in today's multi ethnic society.
We hope this website gives you a taster of what our school has to offer.