Office: 162 Franciscan Road ,Tooting, London SW17 8HH
School: Franciscan Primary School, 221 Franciscan Road ,Tooting, London SW17 8HH
(020) 8767 8812, 07949 106588 admin@swltkk.org.uk

தேர்வுத்தாள்கள்

பயனுள்ள தகவல்

தென்மேற்கு இலண்டன் தமிழ் கல்விக்கூடம்

நடைபெறும் வகுப்புக்கள்

சனிக்கிழமைகளில் காலை 09:45 மணிமுதல் மதியம் 2:00 மணிவரை

தமிழ்க்கல்வி

சனிக்கிழமைகளில் காலை 09:45 மணிமுதல் 12:00 மணிவரை
தேர்வு காலங்களில் 2 மணிவரை

அனுமதி: தமிழ் வகுப்பிற்கு 01 செப்டம்பர் இல் 4வயது ஆகவும் ஆங்கிலப் பாடசாலையில் RECEPTION படிக்கும் மாணவர்களிலிருந்தும்,
கலைவகுப்புகளுக்கு 5 வயதிலிருந்தும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

அறிமுகவகுப்பு – புதிதாக எமது கல்விக்கூடத்தில் இணையும் மழலையர் நிலைக்கு மேற்பட்ட வயது எல்லையை உடைய மாணவர்கள் இவ் அறிமுகவகுப்பில் உள்வாங்கப்பட்டு பின்பு அவர்களின் தமிழ்மொழி நிலையை கருத்திற்கொண்டு அவர்கள் உரிய வகுப்பில் சேர்க்கப்படுவர். அன்றேல் அவர்கட்கு ஆரம்ப எழுத்துக்கள் அறிமுகப்பயிற்சி நிலையான மழலையர் நிலையிலிருந்து கற்பிக்கப்படுவர்.

*மழலையர் நிலை

*பாலர் நிலை

*வளர் தமிழ் 1>2>3>4>5>6>7>8>9>10>11>12>GCSE O/L Tamil , GCE A/L Tamil
தமிழ் பள்ளிநடைபெறும் இடம் : Franciscan Primary School, 221 Franciscan Road ,Tooting, London SW17 8HH

தமிழ் வகுப்பினைத் தொடர்ந்து சனிக்கிழமைகளில் மதியம் 12:00 முதல் 14:00 வரை தமிழ்;

பள்ளியில் நடைபெறும் ஏனைய வகுப்புகள் :

நடனவகுப்புகள்
சங்கீதவகுப்புகள்
வயலின் வகுப்புகள்
மிருதங்க வகுப்புகள்
உதவிப்பாடங்கள்
கணித, ஆங்கில வகுப்புகள் – year 1 – 6 Classes

மேலதிகவிபரங்களுக்கு: அலுவலகம்: 020 8767 8812,
07868 698 636, 07868 725 893, 07980 334 290